தனது வாலிபனை அடுத்த ஆண்டு கோடை ரிலீஸாக களமிரக்க முடிவு செய்து பிரி புரடெக்ஷன் வேலைகளை முடுக்கி விட்டிருகிறாராம் சிம்பு. வாலிபன் படத்தின் திரைக்கதையை பக்காவாக எழுதி முடிக்க இரண்டுபேரை கோஸ்ட் ரைட்டர்களாக நியமித்திருகிறாராம். மிக முக்கியமாக வாலிபன் படத்துக்கு யுவனிடம் முன்னதாகவே டுயூன்களை கேட்டிருகிறாராம் சிம்பு. இதைவிட அசத்தலான செய்தி வாலிபன் படத்தில்
சோனம் கபூரை தமிழுக்கு அறிமுகம் செய்கிறாராம் சிம்பு. அப்படிபோடு! சிம்பு வைக்கிற ஒவ்வோரு அடியும் ரொம்ப ரகசியமா இருக்கே!
No comments:
Post a Comment